சூப்பராக வெளிவருகிறது Zebronics Wireless Speakers

0
616
zebronics unveils 20 bookshelf wireless speakers

(zebronics unveils 20 bookshelf wireless speakers)
ஐடி உபகரணங்கள், சவுன்ட் சிஸ்டம்கள், அக்சஸரீக்கள் மற்றும் உளவு சாதனங்கள் விற்பனையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தனியானதொரு இடம் எப்போதும் உண்டு. இந்நிலையில் தற்போது புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 2.0 வயர்லெஸ் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர் ஜைவ் என அழைக்கப்படுகிறது.

புதிய வயர்லெஸ் 2.0 ப்ளூடூத் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர்கள் இரண்டு ஸ்பீக்கர் யூனிட்களாக உள்ளன. இவற்றில் தனித்தனி பேட்டரி யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஸ்பீக்கர்கள் அட்டகாச வடிவமைப்பு கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி உள்ளிட்டவற்றுடன் இணைத்து பயன்படுத்த ஆக்ஸ் கேபிள் வழங்கப்பட்டுள்ளது.

எட்டு மணி நேர ப்ளேபேக் டைம் கொண்டுள்ள புதிய ஸ்பீக்கர்கள் கருப்பு நிறம் கொண்டுள்ளன. இந்தியாவில் புதிய ஜீப்ரானிக்ஸ் ஸ்பீக்கர் விலை ரூ.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2.0 ஸ்பீக்கர் இரண்டு வெவ்வேறு வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்று வேலை இயங்க வைக்க புதிய ஸ்பீக்கர் கச்சிதமாக இருக்கிறது.

இரண்டு ஸ்பீக்கர்களும் தனித்தனி பேட்டரிகளை கொண்டுள்ளதால் முற்றிலும் வயர்லெஸ் முறையில் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்பீக்கரை 2.0 அல்லது தனித்தனியாகவும் பயன்படுத்த முடியும். ஜைவ் 2.0 ஸ்பீக்கர் வலது மற்றும் இடது புறங்களில் வயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டிருப்பதால் இதனை 2.0 போன்று பயன்படுத்துவது சுபலமாகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

zebronics unveils 20 bookshelf wireless speakers