உளவு குற்றச்சாட்டுக்கள்: காஸ்பர்ஸ்கை ஆய்வகம் சுவிஸில் தரவு மையத்தை திறக்கிறது

0
308
Spying allegations global leader data, Spying allegations global leader, Spying allegations global, Spying allegations, global leader data, Tamil Swiss news, Swiss Tamil news

(Spying allegations global leader data)

மாஸ்கோவை தளமாகக் கொண்ட காஸ்பர்ஸ்கி ஆய்வகம் (Kaspersky Lab) அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஸ்விட்சர்லாந்தில் ஒரு தரவு மையத்தை திறக்க திட்டமிட்டுள்ளது, இது  வாடிக்கையாளர்களை உளவு பார்க்க ரஷ்யா அதன் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை சுரண்டுவதில் மேற்கத்திய அரசாங்கம் கொண்டிருக்கும் கவலையை போக்க உதவும்.

ரஷ்ய உளவுத்துறை வேண்டுகோளின் பேரில் வாடிக்கையாளர்களை உளவுபார்ப்பதாக, அமெரிக்க அரசாங்கம் மற்றும் மற்றவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை தவிர்ப்பதே, உலகளாவிய வழிகாட்டியான Kaspersky இன் புதிய முயற்சி ஆகும்

காஸ்பெர்ஸ்கி ஆய்வகம் புதிய வசதிகளின் ஒரு பகுதியாக சூரிச்சில் தளத்தை அமைக்கவிருப்பதாகவும், அதன் “நடுநிலை கொள்கை” மற்றும் வலுவான தரவு பாதுகாப்புச் சட்டங்களுக்காக சுவிட்சர்லாந்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் இந்த ஆய்வகம் கூறியது.

 

Spying allegations global leader data, Spying allegations global leader, Spying allegations global, Spying allegations, global leader data, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites