(Italy Nu couche drawing Auctions latest gossip )
பொதுவாக இத்தாலிய ஓவியங்கள் அனைத்தும் ஆபாசம் கலந்ததாகவே இருகின்றது .புகழ் பெற்ற ஓவியர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் வித்தியாசமான கருபொருள் கொண்டு வரையபட்டது .
1917 ம் ஆண்டு புகழ் பெற்ற இத்தாலிய ஓவியரான மேதியோ மோதிக்லியானியால் வரையப்பட்ட நிர்வாண ஓவியமாகும் .இந்த ஓவியம் ஆரம்ப காலத்தில் ஆபாசம் என கூறி மக்கள் ஒதுக்கி வைத்து விட்டனர் .
ஆரம்பத்தில் ஆபாசம் என பார்க்கப்பட்டாலும் தற்பொழுது 157 மில்லியன் டொலர் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள Sotheby நிறுவனம் Nu Couche (Sur Le Cote Gauche) என்ற குறித்த ஓவியத்தை விற்பனைக்கு வைத்தது.
இந்த ஓவியமானது ஓவியரான அமேதியோ மோதிக்லியானியால் உருவாக்கப்பட்ட 22 நிர்வாண ஓவியத் தொகுப்பில் ஒன்றாகும்.
ஏலத்திற்கு வைத்த Sotheby நிறுவனமானது ஆரம்ப விலையாக 150 மில்லியன் டொலர் என குறிப்பிட்டது.
இதுவரை ஏலத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களில் ஆரம்ப விலையாக அதிக தொகை நிச்சயிக்கப்பட்ட ஓவியமும் இதுவே.
பின்னர் நடந்த ஆவேசமான விவாதத்தில் குறித்த ஓவியத்தை பெயர் வெளிப்படுத்த விரும்பாத நபர் ஒருவர் 157 மில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளார்.
ஆனால் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக டாவின்சி ஓவியமான Salvator Mundi உள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்ட இந்த ஓவியத்தின் மொத்த தொகை 450 மில்லியன் டொலர் ஆகும்.
மேலும் இந்த ஓவியத்தை பொது மக்கள் பார்வைக்கு வைப்பதற்க்கு பாரிசில் பெறும் எதிர்ப்பு எழுந்துள்ளது .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- “அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” ?? பொங்கிய அமலா பால்
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- பிக் போஸ் 2 ல் பங்குபற்ற போகும் பிரபல நாயகி : அப்போ இவங்க தான் டைட்டில் வின்னர்
- துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்
- ‘எப்படியும் அவனை இம்பிரஸ் செய்து மனைவியாகிடுவன்’ என்னும் அடம்பிடிக்கும் அபர்ணதி!
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- சிவபெருமான் உருவத்தில் உருவப்படம் :சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com