கர்நாடகா தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியில் பிரகாஷ்ராஜ்..!

0
333
Karnataka election results Prakash raj shocked,Karnataka election results Prakash raj,Karnataka election results Prakash,Karnataka election results,Karnataka election

(Karnataka election results Prakash raj shocked)

கர்நாடகா தேர்தல் முடிவுகள் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. :-

சமீபகாலமாகவே பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் பேசி வந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கண்டித்தார். கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரசாரமும் செய்தார்.

இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. காரை மறித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இந்தி பட வாய்ப்புகளும் பறிபோனது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இந்தி பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயங்கினர்.

அத்துடன், பா.ஜனதாவை எதிர்ப்பதால் இந்தி திரையுலகினர் ஒதுக்குவதாக பிரகாஷ்ராஜே கூறியிருந்தார். இந் நிலையில், கர்நாடக தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியது பிரகாஷ்ராஜுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தமிழ், கன்னட, தெலுங்கு மொழிகளில் பிரகாஷ்ராஜ் அதிக படங்களில் நடித்து வந்தார். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக அவர் இல்லை என்ற அதிருப்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் இருப்பதால் வில்லன் வேடங்களுக்கு இந்தி நடிகர்களை இறக்குகிறார்கள். இதனால் தமிழிலும் படங்கள் குறைந்துள்ளது.

அத்துடன், இனிமேல் கன்னட படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதை அங்குள்ள பா.ஜனதா கட்சியினர் தடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

சந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Karnataka election results Prakash raj shocked

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

அனுருத்த பொல்கம்பல கைது