கூண்டுக்குள் அடைந்திருந்தபடி மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு!

0
619
Mallika Sherawat awakening reached cage

Mallika Sherawat awakening reached cage

கேன்ஸ் திரைப்பட விழாவில் மல்லிகா ஷெராவத் கூண்டுக்குள் அடைந்திருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்,

பெண்குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வில் நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்றார்,

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடைபெற்று வருகிறது,

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பட பிரபலங்களும் கலந்துக்கொள்ளும் இந்த விழாவில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் அவர்கள் அவர்கள் குழந்தைகளை சுதந்திரமாய் இருக்க விடுங்கள் எனும் வாசகங்கள் இடம்பெற்றிருந்த 12 ஆடி 8 அங்குல இரும்புக்கூண்டுக்குள் இருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…..

More Tamil News

Tamil News Group websites :