முன்னேஸ்வரத்துக்கு சென்று சஷி வீரவன்ச விபத்தில் சிக்கினார்!

0
633
shashi weerawansa met accident

(shashi weerawansa met accident)
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச உள்ளிட்ட சிலர் பயணித்த ஜீப் வண்டியானது நேற்று(15) மாலை 06.00 மணியளவில் நாத்தாண்டி – தங்கொடுவ பாதையில், மாவத்தகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சஷி வீரவள்ச அவரது உறவினரான வென்னப்புவ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தினேஷ் பெரேரா உள்ளிட்ட உறவினர்கள் சிலர் சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலுக்கு சென்று திரும்புகையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://tamilnews.com/2018/05/15/tamilnews-complaint-mysteriously-lost-child-found-buried-untimely/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :