புயலிலிருந்து தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி – பிரான்ஸில் சம்பவம்!

0
847
rock felt motor bike's passenger seat

ஒரு மோட்டார் சைக்கிள் ஓடி வந்த நபரின் பின்னால் உள்ள ஆசனத்தில் பாறை ஒன்று விழுந்ததில் குறித்த நபர் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். கடும் மழை காரணமாக இப்பகுதியின் சாலையில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு திங்களன்று பொலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். rock felt motor bike’s passenger seat

இந்த சம்பவம் செயிண்ட்-ஜீன்-லா-ரிவயரில் (Saint-Jean-la-Riviere) உள்ள ஒரு சாலையில் இடம்பெற்றுள்ளது. Meteo பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் var மற்றும் Alpes Maritimes பகுதிகளில் புயல்கள் ஏற்படக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 1 மணி முதல் 7 மணி வரை புயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் பின்னர் வெள்ளிக் கிழமை வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**