பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட காமுகன்!

0
560

(America 48 Years Old Man Jailed Killed 60 Years Woman)

அமெரிக்கா அட்லாண்டாவை சேர்ந்தவர் வாலிஸ் முகமது . இவருக்கு 48 வயதாகின்றது.

இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஒரு விடுதிக்கு சென்றவேளை லிண்டா ஜரார்ட் என்கின்ற 60 பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி அவரின் அறைக்கு அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஆனால் வாலிஸை, லிண்டா எதிர்த்து போராடிய நிலையில் அவரை வாலிஸ் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

America 48 Years Old Man Jailed Killed 60 Years Woman
Photo Source : ledger-enquirer.com

அதன் பின்னர் லிண்டாவின் சடலத்துடன் உறவு கொண்ட வாலிஸ் சடலத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த போலீசார் , தலைமறைவாக இருந்த வாலிஸை கைது செய்தனர்.

வாலிஸ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், அது தவிர தனியாக 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்