இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

0
386
grinding machine handles hand, malaysia tamil news, malaysia news, malaysia, grinding machine,

{ grinding machine handles hand }

மலேசியா, மிர்ரி மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதி ஒன்றில், வேலைச் செய்துக் கொண்டிருந்த சமையலறை உதவியாளரின் கை, இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் மாட்டிக் கொண்டதால் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அடுத்த நாளுக்கான உணவைத் தயார் செய்துக் கொண்டிருக்கும்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மிர்ரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சமையலறை உதவியாளரின் கையை மீட்க இறைச்சி அரைக்கும் இயந்திரத்தை பிரித்து எடுக்க வேண்டியதாயிற்று எனவும் அதன் பின்னர் அவர் உடனடியாக மிர்ரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் எனவும் மிர்ரி தீயணைப்புப் படைத் தலைவர் சூப்ரிடெண்டன் லாவ் போ கியோங் தெரிவித்துள்ளார்.

Tags: grinding machine handles hand

<< RELATED MALAYSIA NEWS>>

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

*நாளை மாலை அன்வார் விடுதலை..!

*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

<<Tamil News Groups Websites>>