ஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில் இலட்சம் டாலர்களை அள்ளிய நபர்!

0
419
Australia Man Wins Lottary Two Times Same Week

(Australia Man Wins Lottary Two Times Same Week)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரே வாரத்தில் இரண்டு லாட்டரி குலுக்கலில் இருபத்தைந்து இலட்சம் டாலர் பணம் கிடைத்துள்ளமை பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

அவர் நியூ சவுத்வேல்ஸ் லாட்டரி நிறுவனத்திடமிருந்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார்.

அந்த சீட்டுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை நடந்த குலுக்கலில் அவருக்கு 10 லட்சத்து 20 ஆயிரத்து 487 ஆஸ்திரேலிய டாலர் பரிசுத்தொகையாக கிடைத்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்த அவர் விலகுவதற்குள் அதே நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் அவருக்கு மேலும் 14 லட்சத்து 57 ஆயிரத்து 834 டாலர்கள் பரிசாக கிடைத்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

லாட்டரி மூலம் ஒருவரே தனது வாழ்நாளில் இரண்டு முறை பரிசு பெற்றதுண்டு. ஆனால், ஒரே வாரத்தில் அதே நபர் இருமுறை பரிசு பெற்றது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாட்டரியில் பரிசாக கிடைத்த சுமார் 25 லட்சம் டாலர் பணத்தை ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலீடு செய்யப்போவதாகவும், தனக்கு பிடித்தமான கார்களை வாங்கப்போவதாகவும் அந்த அதிஸ்டகார நபர் கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்