நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

0
751
Former MACCC Najib High complains, malaysia tamil news, malaysia news, malaysia, abdul rasak,

{ Former MACCC Najib High complains }

டத்தோ அப்துல் ரசாக் இட்ரிஸ், லஞ்ச ஒழிப்பு ஆணியத்தின் விசாரணை புலனாய்வுப் பிரிவு இயக்குநராக இருந்தவர் ஆவார்.

நஜிப் தனது பதவி அதிகாரைத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி அவருக்கு எதிராக அப்துல் ரசாக் இன்று காலையில் ஊழல் ஒழிப்பு ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நஜிப்பும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் விசாரணையில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காக தாம் இப்புகாரை அளத்ததாக அப்துல் ரசாக் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நஜிப் மீது புகார் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் ஒருவர் தனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த முன்னாள் தலைவரின் பெயரை அவர் குறிப்பிட மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தைரியமாக இந்த புகாரை அளித்துள்ளதால் என் பாதுகாப்பு மீது அக்கறையுள்ள நபர்கள் பயப்படுகின்றார்கள்.

எனக்கு வயது 69 ஆகிவிட்டது. நான் சாகுவதற்கு அஞ்சவில்லை. ஒரு வேளை அப்படி நடந்தால், நாட்டிற்காக இறந்ததாக இருக்கட்டும்” என அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

Tags: Former MACCC Najib High complains

<< RELATED MALAYSIA NEWS>>

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

*ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!

*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!

<<Tamil News Groups Websites>>