இரண்டாவது வர்த்தக வலயம் தென் மாகாணத்தில்

0
518
second trade zone southern province prime minister ranil

second trade zone southern province prime minister ranil
இரண்டாவது வர்த்தக வலயத்தினை அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இரண்டாவது வர்த்தக வலயமானது தென்மாகாணத்தில் வெலிகம பகுதயில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
second trade zone southern province prime minister ranil

More Tamil News

Tamil News Group websites :