உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

0
538
local product gun two bullets men arrest hambantota

local product gun two bullets men arrest hambantota
அம்பாந்தோட்டை சூரியவௌ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்;ட துப்பாகியுடன் நபர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சூரியவௌ – பெத்தேவௌ – நுகேகந்த பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் குறித்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதோது சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
local product gun two bullets men arrest hambantota

More Tamil News

Tamil News Group websites :