politician public good country development dhumindha disanaka
நாட்டின் அபிவிருத்திக்கு அரசியல்வாதிகளை விட நாட்டை நேசிப்பவர்களே அவசியமானவர்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
திருகோணமலை மொரவௌ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்திடம் சேவைகளை பெற்றுக்கொள்ள மக்கள் முயற்சிக்க வேண்டும்.
வெறுமனே உங்கள் கைகளில் அரசாங்கத்தின் சேவைகள் கிடைக்காது.
அரசாங்கம் மக்களுக்காக வகுத்துள்ள திட்டங்களை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
politician public good country development dhumindha disanaka
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com