ஒரே இரவில் 2051 பேர் கைது

0
457
two thousand fifty one people arrest yesterday 11 pm morning 3 am police

two thousand fifty one people arrest yesterday 11 pm morning 3 am police
நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர்கள், சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
two thousand fifty one people arrest yesterday 11 pm morning 3 am police

More Tamil News

Tamil News Group websites :