கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தினை அதிகரிக்க நடவடிக்கை

0
527
fuel price increase container transport cost fifteen percentage

fuel price increase container transport cost fifteen percentage
கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தியை அதிகரிக்கவுள்ளதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தினை 15 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
fuel price increase container transport cost fifteen percentage

More Tamil News

Tamil News Group websites :