பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

0
792
Malaysia former PM Najib Razak, malaysi tamil news, malaysia news, malaysia 14 election, malaysia election,

{ Malaysia former PM Najib Razak }

மலேசியாவைவிட்டு வெளியேறப்போவதாக வந்த தகவல்களுக்கு இடையே சிறிது நேரம் ஓய்வெடுக்கப்போவதாக கூறியுள்ளார் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிற்குப் புறப்படும் தனியார் விமானத்தின் விவரப் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெற்ற தகவல் வெளியானதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து புறப்படும் அந்த விமானத்தில் அவருடன் அவருடைய மனைவி ரோஸ்மா மன்சூரின் (Rosmah Mansor) பெயரும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

40 ஆண்டு காலம் மலேசிய அரசியலில் ஈடுபட்டவர் திரு நஜிப். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், அவருடைய தேசிய முன்னணி கூட்டணி தோல்வி கண்டது.

அண்மை ஆண்டுகளில் தமது குடும்பத்தாருடன் போதுமான நேரம் செலவிடாததால் சிறிது நேரம் ஓய்வு எடுக்க விரும்புவதாக திரு நஜபி தமது Twitter பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Malaysia former PM Najib Razak

<< RELATED MALAYSIA NEWS>>

*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!

*மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மதித்து நாட்டிலேயே இருக்கத் தயார்: முன்னாள் பிரதமர் நஜிப்!

*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!

*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?

*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

 

<<Tamil News Groups Websites>>