இன்ஸ்டாகிராமில் கலக்கும் யாழ்ப்பாணத்து மருமகள்! ரம்பாவின் குடும்ப ரகசியம்

0
3242

(South Indian Actress Rambha Family Picture Instagram Revealed)

90களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கிய ‘தொடையழகி’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்பா திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார்.

இவருக்கு 2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த கனடாவின் பிரபல தொழிலதிபர் இந்திரனுடன் திருமணம் நடந்தது. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

தற்போது சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் ரம்பா இன்ஸ்டாகிராமில் தனது குடும்ப படத்தை வெளியிட்டுள்ளார்.

அழகான பிள்ளைகள் கணவர் என ஒரு சந்தோசமான குடும்பமாக இருக்கும் ரம்பா குடும்பத்தை பார்த்து திருஷ்டி சுத்தி போடணும் என்று சொல்லி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Tag: South Indian Actress Rambha Family Picture Instagram Revealed