வைன் தடாகம், செக்ஸ் அக்கடமி என கலக்கும் தீம் பார்க் பற்றி தெரியுமா?

0
769
France Theme Park Allows Eighteen Plus People Only

(France Theme Park Allows Eighteen Plus People Only)

பிரான்சில் உள்ள போர்டியுக்ஸ் என்ற இடத்தில் ஒரு வித்தியாசமான தீம் பார்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சிட்டி ஆஃப் வைன் எனப்படுகிற இந்த தீம் பார்க் 2016 ஆம் ஆண்டு தான் திறக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இதன் உள்ளே 20 தனித்தனி செக்சன்கள் இருக்கின்றன. அவை எல்லாம் வைன் தயாரிக்கப்பட்ட விதம், அது வளர்ந்த விதம் ஆகியவற்றை சொல்கிறது. இதைத்தவிர 250 பேர் வரை அமரக்கூடிய ஆடிட்டோரியம் இருக்கிறது.

அது மட்டுமன்றி இங்கே ஒரு செக்ஸ் அக்காடமி ஒன்றும் உள்ளது. இங்கே வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு சிலைகள் மூலமாக செக்ஸ் குறித்த அறிமுகம், அறிவுரை வழங்கப்படுகிறது. இங்கே செக்ஸ் தெரப்பிஸ்ட்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர முத்தம் கொடுப்பது,ஃபோர் ப்ளே ஆகியவற்றிற்கும் பயிற்சி அளிக்கிறார்களாம்.

இந்த மாதிரியான தீம் பார்க்குக்கு கூட்டம் அலை மோதுகிரதாம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்