தலைக்குனிந்தது மாருதி நிறுவனம்: பலேனோ கார்களை திரும்ப அழைத்தது..!

0
670
maruti swift baleno recalled faulty brake vacuum hose issue

(maruti swift baleno recalled faulty brake vacuum hose issue)
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தங்களுடைய புதிய சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ ஆகிய கார்களில் ஏற்பட்டுள்ள பிரேக் பிரச்சனையின் காரணமாக 52,686 கார்களைத் திரும்பப் பெறுவதாக அதிகர்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பிரபலமான மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ கார்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுடைய பிரேக் வெற்றிட குழாயை (brake vacuum hose) மாற்றி தரும் நோக்கில் பிரத்தியேகமாக திரும்பப் பெறுவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 16, 2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட பலனோ மற்றும் ஸ்விஃப்ட் ரக மாடல்களில் சுமார் 52,686 எண்ணிக்கையில் பிரேக் பிரச்சனை ஏற்பட்டடுள்ளதால் மே 14ந் திகதி முதல் திரும்ப அழைக்கப்பட்டு முற்றிலும் இலவசமாக மாற்றித்தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

maruti swift baleno recalled faulty brake vacuum hose issue