( Western Union company )
சிங்கப்பூர் Western Union நிறுவனக் கிளைக்குள் சுமார் 650 வெள்ளி திருடியவருக்கு நான்கு ஆண்டு, ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 நாள் தேடலுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். புளோக் 301, உபி அவென்யூ 1-இல் அமைந்திருந்த Western Union நிறுவனக் கிளைக்குள் புகுந்த அவர், தமது அடையாளத்தை மறைக்கத் தலைக்கவசம் அணிந்திருந்தார்.
பல்வேறு வீடமைப்புப் தட்டுமாடிகளில் இருந்த உள்கட்டமைப்பு கேமரா காணொளிகளைக் கொண்டு சந்தேக நபரைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆகவே , ஒருவர் ஆயுதம் ஏந்தி திருடியது நிரூபிக்கப்பட்டால், இரண்டிலிருந்து பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
tags:-Western Union company
most related Singapore news
16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com