முதன்முறையாக 360 டிகிரி வீடியோவை பதிவிட்ட Doodle..!

0
707
360 degree doodle celebrate work georges mlis

(360 degree doodle celebrate work georges mlis)
கூகுளின் டூடுலில் நேற்று சினிமாவின் பரிணாம வளரச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஜார்ஜ் மெலிஸ் இயக்கிய ட்ரிப் டூ தி மூன் படத்தை 360 டிகிரி வீடியோவாக கூகுள் நிறுவனம் வைத்துள்ளது.

சினிமாவில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதமாக புதுபுது எடிட்டிங் எபக்ட், கேமரா கோணங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சினிமாவின் பரிணாமத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஜார்ஜ் மெலிஸ். இவர், மேஜிக் கலையிலும் வல்லவராக இருந்தார். பார்வையாளர்களுக்கு எதை செய்தால், அவர்கைள ரசிக்க வைத்து கட்டுப்படுத்த முடியுமோ அதன் நுணுக்கங்களை இவர் கையாள்வார்.

இவர் இயற்றிய கார்ட் பார்ட்டி, ட்ரிப் டூ தி மூன், தி கிங்டம் ஆப் தி ஃபேரீஸ், த இம்பாசிபல் வாயேஜ் உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரசத்தி பெற்றது. இந்நிலையில், ஜார்ஜ் மெலிஸின் தி கான்க்யூஸிட் ஆப் தி போ் என்ற படம் வெளிவந்த தேதியில், கூகுள் நிறுவனம் 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டி டூடுலை வைத்து கெளரவித்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

360 degree doodle celebrate work georges mlis