விலையேறும் எரிவாயு கட்டணம்

0
727
price city gas promotion

(price city gas promotion)

எரிவாயுக் கட்டணம் அதிகரிக்கும் என்று சிட்டி கேஸ் (City Gas) நிறுவனம் அறிவித்ததுள்ளது, நாளையிலிருந்து கட்டண உயர்வு நடப்புககு வருமெனவும் தெரியவந்துள்ளது.

காரணம் உற்பத்தி, விநியோகச் செலவு அதிகரித்ததால், எரிவாயுக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக சிட்டி கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் , சிட்டி கேஸ் நிறுவனம், புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக தனியார் குடியிருப்புகளிலும் உள்ள 90 சதவீத குடியிருப்பாளர்களுக்கு எரிவாயுவை விநியோகிக்கப்படுகிறது.

tags:-price city gas promotion

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!

வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை

திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**