வலி நிவாரணியால் ஓரின சேர்க்கையாளராக மாறிய இளைஞர்! என்ன கொடுமை இது!

0
853
England Young Man Change Gay Reason Pain Killer

(England Young Man Change Gay Reason Pain Killer)

இங்கிலாந்தை சேர்ந்த 23 வயது ஸ்கார்ட் பர்டி என்பவர் திடிரென ஓரின சேர்க்கையாளராக மாறியுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

இதற்கு காரணம் அவர் எடுத்து கொண்ட வலி நிவாரணி மாத்திரைகள் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

Unemployed Scott Purdy, 23, says he was a hot-blooded heterosexual and enjoyed dating women before he started taking Pregabalin

ஒரு கார் விபத்து ஒன்றில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செய்து கொண்ட சிகிச்சையில் , வலியை குறைக்க, மருத்துவர்கள் வலி நிவாரணி மாத்திரையைப் பரிந்துரைத்தனர்.

இதன் காரணமாக இவர் வலி நிவாரணியை தொடர்ச்சியாக பயன்படுத்திவந்தார்.

இந்நிலையில், இவருக்கு இவரது காதலியின் மீது காதல் குறைந்துகொண்டே வந்துள்ளது. காதலிக்கு மன வருத்தம் ஏற்பட்டு, அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.

Scott, with his ex girlfriend Sarah, who he dumped after he noticed 'my libido for women had gone and I was wanting male attention'

ஆனால் பிற ஆண்களைப் பார்க்கும்போது இவருக்கு காதல் ஊற்றெடுத்தது. இதனால் காதலி சண்டை போட்டுகொண்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதன் பின்னர் ஆராய்ந்து பார்த்த போது , இவர் ஓரினசேர்க்கையாளராக மாறியதற்கு காரணம் இந்த மாத்திரைதான் என தெரியவந்துள்ளது.

Photo Source : dailymail.co.uk

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்