(Prince William Kate Middleton New Born Baby Name)
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர்.

புதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், வில்லியம் – கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லூயிஸ் என்பது இளவரசர் வில்லியம்சின் தந்தை வழி உறவினரான லுாயிஸ் மவுண்ட் பேட்டன் பெயரையும், சார்லஸ் என்பது வில்லியம்சின் தந்தை இளவரசர் சார்லசின் பெயரையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
குட்டி இளவரசரின் பெயர் வில்லியம் – கேத் தம்பதியின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!
வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!
மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!
பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!
உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)
நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)