அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நியமனப் பட்டியல் உறுப்பினர் வி.மணிவண்ணன், யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு இடைக்காலத் தடை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.(visvalingam manivannan,Tamilnews,Srilanka Tamilnews)
யாழ். மாநகர சபைத் தேர்தலிலின் போது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நியமனப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த வி.மணிவண்ணன், யாழ். மாநகர சபை எல்லைக்குள் வதியவில்லை என்கிற விடயத்தைச் சுட்டிக்காட்டி, அவரது மாநகர சபை உறுப்பினர் நியமனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், வி.மணிவண்ணன் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கோ, வாக்களிப்பதற்கோ இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:visvalingam manivannan,visvalingam manivannan,visvalingam manivannan