மனித உருவத்தில் பிறந்துள்ள பன்றி குழந்தை ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே இணையத்தில் புகைப்படம் ஒன்று உலகளவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், யாரோ ஒரு மனிதன் பன்றியுடன் உறவு வைத்துக்கொண்டதால் தான் இந்த வினை நடந்துள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றன. ஒரு சில நெட்டிசன்கள் என்ன என்பதே தெரியாமல் புகைப்படத்தை மட்டும் இணையதளத்தில் பதிவிட்டு இது உண்மையா? பொய்யா? என கேள்வி எழுப்பியுள்ளனர். Pig Human Baby Pig Body Human Face Miracle tamil news
இதுகுறித்து இணையத்தில் ஒரு நபர், கென்யாவின் Muranga பகுதியில் தான் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது என பதிவிட்டுள்ளார். மற்றும் சிலர் இது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது என கருத்து தெரிவிக்க நெட்டிசன்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் புகைப்படத்திற்காக விளக்கத்தினை இத்தாலியை சேர்ந்த கலைஞர் Laira Maganuco கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த புகைபடம் மற்றும் வீடியோவிற்கு பின்னால் இருக்கும் எதுவுமே உண்மை இல்லை. இது ரப்பர் மற்றும் சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட மாடல் பொம்மை. இது Etsy store-ல் தற்போது விலைக்கு வந்துள்ளது எனக் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.
Tags: Pig Human Baby Pig Body Human Face Miracle tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் போஸ் ஐஸ்வர்யாவின் அந்தரங்க லீலைகள் : வெளியான குறும்படம்
கள்ளப் புருசனுடன் உல்லாசம் அனுபவிக்க கட்டிய புருஷனின் மர்ம உறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!
ஆடை இல்லாமல் குப்பை வண்டியில் போஸ் கொடுத்த நடிகை
எல்லை மீறிச் சென்ற ஐஸ்வர்யாவின் கன்னத்தில் ஓங்கியறைந்த சென்றாயன்! உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்