டச்சு போதைப்பொருள் குற்றவாளிகள் crystal meth செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில், 10 crystal meth ஆய்வகங்கள் நெதர்லாந்தில் அகற்றப்பட்டன. “ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் அதை பார்த்தது கூட இல்லை,” என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் NRC க்கு தெரிவித்தார்.crystal meth production Netherlands tamil news
கடந்த காலத்தில், நெதர்லாந்தில் உள்ள மருந்துப் பரிசோதனைகள் பிரதானமாக எக்ஸ்டஸி, ஸ்பீட் மற்றும் கோகோயின் மீது கவனம் செலுத்தி வந்தன. கடந்த சில மாதங்களில், Zuilaren, Lunteren, Oss மற்றும் Weert ஆகிய இடங்களில் இருந்த crystal meth ஆய்வகங்கள் பொலிசாரினால் மூடப்பட்டன. சில சந்தர்ப்பங்களில், பல ஆயிரம் கிலோக்கள் மற்றும் லீற்றர்கள் மூல பொருட்கள் பயன்படுத்தி இந்த crystal meth தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் வீசப்படும் crystal meth கழிவு அளவு அதிகரித்து உள்ளது. ஏப்ரல் மாதம் 50 பீப்பாய்கள் போதைப்பொருள் கழிவுப்பொருட்களை Tilburg கழிவுக் கன்டைனர்களில் காண முடிந்தது. இந்த வலுவான இரசாயன காற்றை சுவாசித்து ஒரு நபர் வியாதிக்குள்ளானர்.
tags :- crystal meth production Netherlands tamil news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்