(Sri Lankan government taken steps travel indian without Visa)
இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி பயணம் செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் தற்போது ‘விசா’ பெற்று பயணம் செய்து வருகின்றனர்.
அந்த நடைமுறையை மாற்றி ‘விசா’ இன்றி பயணம் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சீன சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுகுறித்து ஆராய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க ஒரு குழு அமைத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
(Sri Lankan government taken steps travel indian without Visa)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி பலி
- மாணவனின் கையடக்கத் தொலைபேசியில் 300 ஆபாசக் காட்சிகள்; மயங்கி விழுந்த தாய்
- நண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி
- வெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
- ஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விற்பனை
- உணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!