(Mullaitivu people celebration firing creakers death day karunanidhi)
தமிழகத்தில் 5 முறை தெரிவாகிய முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை உயிரிழந்த தகவல் வெளியானதை அடுத்து முல்லைத்தீவு நகரில் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.
இன்று 07.08.18 மாலை 7.00 மணியளவில் முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொளுத்தி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்கு கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும் அவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒரு அரச தலைவர் என்பதால் அவரின் இறப்பிற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தி வெடிகொளுத்தி கொண்டாடியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இருந்த போதிலும் கலைஞர் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி போற்றத்தக்கது எனவும் வெடிகொளுத்திய மக்களில் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
(Mullaitivu people celebration firing creakers death day karunanidhi)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி பலி
- மாணவனின் கையடக்கத் தொலைபேசியில் 300 ஆபாசக் காட்சிகள்; மயங்கி விழுந்த தாய்
- நண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி
- வெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
- ஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விற்பனை
- உணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!