நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். Nalloor Festival 500 Police Officers Duty Tamil News
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக்கு குழுக் கூடடத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவித்ததாவது,
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நல்லூர் ஆலயத்துக்கு வருடாவருடம் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.இதற்காக இம்முறையும் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!