கொழும்பு மாநகர சபையின், சிறிலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Milinda Rajapaksha Appointed Kottapalya Rajapaksa media Spokesman Tamil News
இது தொடர்பில் , முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மிலிந்த ராஜபக்சவை எனது அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நிமித்துள்ளேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடலில் தகைமை பெற்றவர். இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஆழமான அனுபவம் கொண்டவர். தற்போது அவர், சிறிலங்கா பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருக்கிறார்” என்று கோத்தாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!