(missing civil officer found dead body)
காணாமல் போன சிவில் பாதுகாப்பு படை வீரர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருகோணமலை சேறுநுவர மங்கலவெவ பகுதியில் பதிவாகியுள்ளது.
சேறுநுவர காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 59 வதுயடைய மாரசிங்க திலகரட்ண என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி மங்கலவெவ பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற நபர் அன்றைய தினம் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து குறித்த நபரின் உறவினர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த நபர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
- யார் இவர்கள்? : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்
- ‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை
- ‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை
- முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!
- அரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்
- புலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
-
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:missing civil officer found dead body,missing civil officer found dead body
-