USA

- Advertisement -

ப்ளீஸ்.. என கதறியவேண்டாம் கறுப்பின சிறுமி… சித்திரவதை செய்த அமெரிக்க பொலிஸ்!

அமெரிக்காவில் ஒன்பது வயது கருப்பின சிறுமியின் முகத்தில் பொலிஸ் அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே அடித்து கொடுமை படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போராட்டங்கள் கிளம்பியுள்ளன. அமெரிக்காவில் ஒரு 9 வயது ஆப்பிரிக்க...

இந்த நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும்! அமெரிக்காவின் புதிய அதிபர் ஆன ஜோ பைடன் எச்சரிக்கை

ராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடம் என்று விடுத்துள்ளார். மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின் தலைவர் ஆங் சான்...

நடப்பு ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப்- நவால்னியின் பெயர்கள் பரிந்துரை!

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு மூன்று முக்கிய நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் ஆகியோர், 2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு தகுதி உடையவர்...

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் மூன்று மாதங்களாக பதுங்கியிருந்த இந்திய வம்சாவளியினர் இவர்தான்

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்திலேயே மூன்று மாதங்கள் பதுங்கியிருந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்யா சிங் (36) என்னும் அந்த நபர், லாஸ் ஏஞ்சல்சிலிர்ந்து சிகாகோவிற்கு சென்ற ஆண்டு அக்டோபர்...

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது

ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர...

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமார் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும். இந்த...

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதி சுட்டுக்கொலை

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதியை ரோந்து படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய அமெரிக்க நாடுக ளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அகதிகள்...

இலங்கையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கில் மத நம்பிக்கைக்கு மதிப்பளியுங்கள்: அமெரிக்கா அழுத்தம்!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மத நம்பிக்கை மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம்...

ஷியாமளா கோபாலன்: கமலா ஹாரிஸின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எவ்வாறு?

துணை அதிபர் கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன், அமெரிக்காவில் ஒரு விஞ்ஞானி, ஒரு ஆர்வலர் என பன்முகத் திறமைகள் கொண்ட பெண்மணியாக இருந்தவர். மகளின் வாழ்வில் ``மிகப் பெரிய தாக்கத்தை'' ஏற்படுத்தியவராகவும்...

ஐபோன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஆப்பிள்

உலகெங்கிலும் இன்று ஸ்மார்ட் கைப்பேசி பாவனையானது வெகுவாக அதிகரித்துள்ளது. இப்படியிருக்கையில் சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் கைப்பேசிகளே அதிகம் விற்பனையாகின்றன. எனினும் ஐபோன்களின் விலை அதிகமாக இருக்கின்ற போதிலும் தற்போது அவற்றினை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை...

கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் இலங்கையில் பிறந்த நபர்

இலங்கையில் பிறந்த சமத் பலிஹபிட்டிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநர் பதவிக்கு போட்டியிட தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் கெவின் நியூசம்மின் ஆட்சியில் மாநிலம் நரகமாக மாறியுள்ளதாகவும் கல்வி...

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் பதவியேற்பு

அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) பதவியேற்றுக் கொண்டார். 58 வயதாகும் இவர் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின்போது வெளிவிவகார இணையமைச்சராகவும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும்...

மகளை அடித்துக்கொன்று கண்களையும் நாக்கையும் சாப்பிட்ட கொடூர தாய் கைது: கூறிய காரணம்

பிரேசிலில் ஒரு பெண் தன் மகளை அடித்துக்கொன்று, அவளது கண்களைத் தோண்டி எடுத்து, நாவை அறுத்து அவற்றை சாப்பிட முயன்றிருக்கிறார். Josimare Gomes (30) என்ற பெண், தன் மகளான Brenda da Silva...

ரஷிய அதிபர் புதின் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.‌இந்த உரையாடலின்போது அமெரிக்காவின் தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்,...

ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: தடுமாறும் வல்லரசு நாடு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, கொரோனாவின் கோரப்படியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனாவுக்கு...

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்திக் கொண்டார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக குறிப்பிட்ட...

ஜோ பைடன் – விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஜோ பைடன் எதிர் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த...

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்! அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றலாம்: ஜோ பைடன் உத்தரவு!

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை நீக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜன.20 ஆம் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக...

பைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும்!! _அலைனா டெப்பிளிட்ஸ்

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்...

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றலாம் – அமெரிக்க அதிபரின் அதிரடி உத்தரவு

கடந்த 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி...

ஒரே ராக்கெட்டில் Space X நிறுவனம் படைத்த புதிய சாதனை!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி புதிய சாதனையைப் படைத்துள்ளது. Northrop Grumman என்ற நிறுவனம் 2018-ஆண்டு நவம்பரில் ஒரே ராக்கெட்டில் 108 செயற்கைக்கோள்களை விண்னில் செலுத்தி...

ஜோ பைடன் ஆட்சியில் முக்கிய பொறுப்புகளில் இந்திய அமெரிக்கர்கள் நியமனம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சியில் மேலும் சில இந்திய அமெரிக்கர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் பதவியேற்றனர். இதற்கு முன்னதாகவே...

குண்டு எறிதல் போட்டியில் அமெரிக்க வீரர் உலக சாதனை

அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கன் - குண்டு எறிதல் லீக் போட்டியில் பங்கேற்றார் ரியான். இதற்கு முந்தைய சாதனையான 22.66 மீட்டரை முறியடித்து 22.82 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து புதிய உலக...

விண்வெளியில் ஒரு புரட்சி – புதிய சாதனை படைப்பு

143 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. அமெரிக்காவில், எலான் மஸ்க்கைத் தலைவராகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ், விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது....

தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்; மன்னிப்புக் கேட்ட ஜோபிடன்….

அமெரிக்க நாட்டின் 46 வது அதிபராக ஜோபிடன் பதவியேற்றுள்ள நிலையில் அவரது தலைமையில் என்னென்ன நன்மைகள் உருவாகும் எதிர்ப்பார்த்து அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் அவரைக் கவனித்துவருகின்றது. கடந்த வியாழக்கிழமை பிடன் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டபோது,...

பொதுவெளியில் முககவசம் அணியாமல் இருந்த ஜோ பைடன்

அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த புதன்கிழமையன்று பதவியேற்றார் ஜோ பைடன். அடுத்த 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று முதல் உத்தரவை பிறப்பித்தார். ஜோ பைடன் டுவிட்டரில்...

அமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு!

அமெரிக்காவில் தஞ்சம் கோரியிருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த டலா பெரியாவும்,(16)ரொட்டானா பரியா என்ற இருசகோதரிகளின் சடலங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் மன்ஹட்டனில் (Manhattan) உள்ள ஹட்சன் (Hudson) ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி

அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை இரத்து...

பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது. us mother killed companion bathtub without...

அமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது

அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பொதிகள் உளவுப்படை பொலிஸார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். US leaders postal bomber man arrested அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை...
- Advertisement -

Must Read

- Advertisement -