(boy dies cardiac arrest school trip)
திங்களன்று பாடசாலை சுற்றூலாவின் போது, மூச்சுத் திணறலினால் அவதிபட்டிருந்த 15 வயது சிறுவன், வியாழனன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Luuk இன் பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும், ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என, மேல்நிலைப் பள்ளி Roelof van Echten கல்லூரி தனது பாடசாலை வலைதளத்தில் தெரிவித்திருந்தது.
Hoogeveen இல் இருந்து Lauwersoog நண்பர்களுடன் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்த போது, மாரடப்பினால் Luuk அவதிப்பட்டார். சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
காலையில் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்ற பிள்ளைகள் அழுகையோடு திரும்பியதை பார்க்க மனம் குலைந்தது, என்றார் ஒரு மாணவனின் தாய்.
boy dies cardiac arrest school trip, boy dies cardiac arrest school, boy dies cardiac arrest, cardiac arrest school trip, cardiac arrest, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
சட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்தியதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிப்பு
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!