இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ குழுவிற்கும் இலங்கை இராணுவ பிரதானிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. american army group discuss Lankan army chief people contribution
இந்த பேச்சுவார்த்தை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் காணப்படும் ஒத்துழைப்பு மற்றும் அதற்கான முயற்சிகள் தொடரப்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பகுதிகளில் முன்னெடுப்பட்டுவரும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்துக்கு இடையிலான திட்டங்களின் பிணைப்பு குறித்து இராணுவத் தளபதியினால் அமெரிக்க இராணுவ குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
american army group discuss Lankan army chief people contribution
More Tamil News
- மலையகத்தில் தொடர் மழை; விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
- ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
- ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த
- மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை
- ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com