களைகட்டும் நத்தார் பண்டிகை: இசையால் வாழ்த்து கூறிய எதிர்க்கட்சி தலைவர்

0
138

உலகம் முழுவதும் நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நத்தார் பண்டிகையையொட்டி இலங்கை மக்களுக்கு அற்புதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசையால் அனைவருக்கும் அவர் நத்தார் வாழ்த்து கூறியுள்ளார். பிரபல ஆங்கிலப் பாடல் ஒன்றை பியானோவில் இசைத்து அதன் மூலம் நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.