முன்னணி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்க போகும் தேவதர்ஷினியின் மகள்..

0
255

நடிகை தேவதர்ஷினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரை தொடர்கள் மற்றும் படங்களில் தொடர்ந்து காமெடியான ரோல்களில் நடித்து வருகிறார் அவர். குறிப்பாக காஞ்சனா சீரிஸ் படங்களில் அவர் கோவை சரளா, லாரன்ஸ் உடன் சேர்ந்து கமெடியில் கலக்கி இருந்ததை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

அவரது கணவர் சேத்தன் கூட முக்கிய குணச்சித்திர நடிகர் தான். அவர் விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாக நெகடிவ் ரோலில் நடித்து மிரட்டி இருப்பார்.

தேவதர்ஷினி மகளா இது.. முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லுக் | Devadharshini Chetan Daughter Niyathi Latest Look

மகள்

தேவதர்ஷினி – சேத்தன் ஜோடியின் மகள் நியதி 96 படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து இருப்பார். அந்த படம் வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

தற்போது நியதி வளர்ந்து ஆளே மாறிவிட்டார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவர் பல ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் என கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

மாடர்ன் உடையின் அவரது புகைப்படங்கள் இதோ..  

Gallery
Gallery
Gallery