கனடாவில் இலங்கை தமிழர் நகைக்கடையில் மோசடி! திட்டி தீர்த்த பெண்

0
84

கனடாவில் சமீபத்தில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை விநியோகம் செய்துள்ளார்.

வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை வாங்கி உள்ளனர். அந்த நகை வியாபாரியின் நம்பிக்கை இன்மையை அறிந்து சில வியாபாரிகள் பொருட்களை வெட்டி பார்த்துள்ளனர்.

கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண் | Fraud Sri Lankan Tamil S Jewelery Store In Canada

ஆனால் இந்த பொருட்கள் நுண்கருவியில் காண்பிக்காதபடி பல அடுக்கு முலாம் பூசப்பட்டு இருந்துள்ளது. இதனை அறிந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அவர் நகை வாங்கிய கடைக்கு சென்று நகைக்கடை வியாபாரியை திட்டி தீர்த்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண் | Fraud Sri Lankan Tamil S Jewelery Store In Canada