பொதுவாக கர்ப்பமாக இருக்கும் அநேகமான பெண்களுக்கு நீரிழிவு நோய் கண்டிப்பாக இருக்கும்.
இந்த நோயின் தாக்கத்தினால் சிலருக்கு இயற்கையாக பிரசவம் கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
அந்த வகையில் கர்ப்ப காலத்தில் நீரழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
