சீனா செல்லவுள்ள இலங்கை குரங்குகள்; வைரலாகும் செல்ஃபி காணொளி!

0
273

இலங்கையிலுள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கையில் குரங்குகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில் அதற்கு தீர்வாக இலங்கை குரங்குகளை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் இலங்கைக் குரங்குகள்

இந்த கேள்விக்கு அமைய இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்லையிலுள்ள விவசாய அமைச்சில் நடைபெற்றது.

source : jvpnews