லிஸ் டிரஸை கேலி செய்த பிரித்தானிய பிரதான பத்திரிக்கை!

0
380

பிரித்தானியப் பிரதமர் லிஸின் ராஜினாமா செய்ததைக் கேலி செய்து பிரித்தானிய பிரதான செய்தித்தாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, லெட்டிஸ் எங்கள் பிரதமரை விட அதிக காலம் நீடித்து இருக்கிறது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு சூப்பர் மார்க்கெட் கீரையான லெட்டிஸ் மற்றும் டவுனிங் வீதியில் உள்ள லிஸ் ட்ரஸின் (Liz’s dress) தொழில் எது நீண்ட காலம் நீடிக்கும் என்று பார்க்கும் போட்டி நடத்தப்படடுள்ளது.

இதில் “எந்தக் கீரை நீண்ட காலம் நீடிக்கும்?” என்ற தலைப்பில் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இது உலகம் முழுவதும் வைரலாகி வந்தது.

குளிர்சாதன பெட்டிக்கு வெளியே கீரைகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து போட்டி நடத்தப்பட்டது.

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் 44 நாட்களுக்கு பிறகு வியாழன் அன்று பதவி விலகினார். பிரித்தானிய வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதம மந்திரி என்ற பெருமையைப் பெற்றார்.

லிஸ் டிரஸை கேலி செய்த பிரித்தானிய பிரதான பத்திரிக்கை! | British Mainstream Magazine Mocked Liz S Dress

இந்நிலையிலேயே, சூப்பர் மார்க்கெட் கீரையான லெட்டிஸ் மற்றும் டவுனிங் வீதியில் உள்ள லிஸ் ட்ரஸின் (Liz’s dress) தொழில் எது நீண்ட காலம் நீடிக்கும் என்று பார்க்கும் போட்டி நடத்தப்படடுள்ளது.

இதில் லெட்டிஸ் வெற்றி பெற்றதாக பிரித்தானிய பிரதான பத்திரிக்கை செய்தி அறிவித்துள்ளது.