கோல்டன் விசா கிடைத்த பிரபல நடிகை செய்த காரியம்..!

0
135

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பாவனா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அணிந்திருந்த ஆடை ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், ஆர்யா, ஜெயம்ரவி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகை பாவனா 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார். அந்தவகையில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட சில பிரபலங்களுக்கு துபாய் அரசால் கோல்டன் விசா வழங்கபட்டள்ளது.

இந்நிலையில் இ.சி.எச். டிஜிட்டல் நிறுவனம் சார்பில் நடிகை பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உள்ளாடை அணியாதது போல் ஒரு டொப் அணிந்து வந்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைக்கு பதிலடியை கொடுத்த பாவனா, நான் கை துக்கும் போழுது தெரிந்தது என் உடல் அல்ல நான் போட்டிருந்தது உடலோடு ஒட்டியிருக்கும் ஸ்கின் டாப் என்றும் டாப் மட்டும் அணிந்து வெளியே செல்லும் நடிகை நானில்லை என்றும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.