பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை தடுக்க பாரிய வீதித் தடைகள்!

0
303

அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் சார்பில் இன்று காலி முகத்திடலை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிலையில், இந்த பேரணியை தடுத்து நிறுத்த பாரிய அளவிலான வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன.