நிகழ்வில் பங்கேற்காத மஹிந்த அமைச்சர்களை சந்தித்தார்

0
486

இன்றுக்காலை புதிய அமைச்சரவை அமைச்சர்கள்  18 பேர் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்​கேற்கவில்லை.

ஆனால் , இன்றையதினம் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களை, அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த தனியாக சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Gallery
Gallery