காலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி

0
57
srilanka vs england 1st test match dat 2 update

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. srilanka vs england 1st test match dat 2 update,tamil sports news,ENG vs SL,Galle test

காலி சர்வதேச கிரிக்கட் திடலில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 52 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் மொஹீன் அலி 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.முன்னதாக தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி , இங்கிலாந்து அணி 139 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ab de villiers joins gayle hales rangpur riders outfit bpl

Tags: tamil news cricket,today sports tamil news,trending updates,today viral news, tamil news