கூட்டமைப்பின் முடிவு இந்தியாவின் கையில்! உண்மையை கூறிய மாவை!

0
85
Mavai Senathirajah Says TNA Decision Sri Lanka Tamil News

 

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் குழப்ப நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார். Mavai Senathirajah Says TNA Decision Sri Lanka Tamil News

இது தொடர்பாக அவர் கூறுகையில் ,

“எமது சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முடிவெடுப்போம். சர்வதேசத்துடனும், இந்தியவுடனுட் கலந்துரையாடிய பின்னரே எமது முடிவு அறியத்தரப்படும்

மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும் வலியுறுத்துவோம்.” என கூறியுள்ளார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites