பிரதமர் மகிந்தவின் ஊடகச் செயலாளராக ரொஹான் வெலிவிட நியமனம்!

0
69

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட நியமிக்கப்பட்டுள்ளார். Prime Minister Mahinda Media Secretary Sri Lanka Tamil News

பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேகரவினால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடற்றொழில் அமைச்சராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்த காலங்களில் ரொஹான் வெலிவிடவே அவரது ஊடகச் செயலாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites