பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

0
149
mahinda rajapaksa became Prime Minister Sri Lanka Tamil News

கூட்டாட்சியிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சற்றுமுன் அறிவித்துள்ளது. mahinda rajapaksa became Prime Minister Sri Lanka Tamil News

இதனையடுத்து சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னால் மஹிந்த ராஜபக்ச பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மேலதிக செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

Tamil News Group websites