மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா!

0
66
GT.Deva Gowda Slipped participate marathon contest india tamil news

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் GT.தேவ கவுடா இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு ஓடினார்.GT.Deva Gowda Slipped participate marathon contest india tamil news

அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி அமைச்சர் தலைகுப்புற விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அமைச்சரின் உதவியாளர்கள் அவரை மீட்டு முதலுதவி வழங்கினர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :